மனிதநேயம்
மனிதநேயம் அன்று ...
முல்லைக்கு தேர் கொடுத்து,
பறவைக்கு தன்தசை கொடுத்து,
மயிலுக்கு போர்வை கொடுத்து ,
மாட்டுக்கு நீதி கொடுத்து ,
மற்றவைக்கு தன்னையே கொடுக்க வைத்தது ...
மனிதநேயம் இன்று....
ஈழத்துக்கு அரைநாள் உண்ணாவிரதம்,
பாலத்தீனத்துக்கு அரைமனது ஆதரவு,
ரொகிங்கியாவுக்கு உச்சுகொட்டல்,
எண்ணெய்வள நாடுகளிடம் கரிசனம்,
மற்றவைகளுக்கு missed call கொடுக்க வைத்தது...
முல்லைக்கு தேர் கொடுத்து,
பறவைக்கு தன்தசை கொடுத்து,
மயிலுக்கு போர்வை கொடுத்து ,
மாட்டுக்கு நீதி கொடுத்து ,
மற்றவைக்கு தன்னையே கொடுக்க வைத்தது ...
மனிதநேயம் இன்று....
ஈழத்துக்கு அரைநாள் உண்ணாவிரதம்,
பாலத்தீனத்துக்கு அரைமனது ஆதரவு,
ரொகிங்கியாவுக்கு உச்சுகொட்டல்,
எண்ணெய்வள நாடுகளிடம் கரிசனம்,
மற்றவைகளுக்கு missed call கொடுக்க வைத்தது...
Comments
Post a Comment