4th song
please expend for the english version
நீல சுந்தரி கோமளி யாமளி
நாடகம் பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி ... யுமைகாளி
நேயர் பங்கெழு மாதவியாள் சிவ
காம சுந்தரியே தரு பாலக
நீர் பொருஞ் சடையார் அருள் தேசிக ... முருகேச
நீல சுந்தரி - நீல வண்ண அழகி
கோமளி - மெல்லிய மலர் போன்றவள்
யாமளி - பச்சை நிறத்தவள்
நாடகம் பயில் நாரணி - லீலைகள் பல புரியும் நாராயணரின் சக்தி ஆனவள்
பூரணி - குறைவில்லா நிறைவுடையவள்
நீடு பஞ்சவி - பலகாலும் வேத சம்ஸ்காரங்களில் மேவி நிற்பவள்
சூலினி - சூலம் ஏந்தியவள்
மாலினி - திருமாலின் காக்கும் சக்தி ஆனவள்
உமை - உலகங்களின் தாய்
காளி - கரிய நிறத்தவள்
நேயர் பங்கு எழு மாதவியாள் - மாபெரும் தவம் புரிந்து தமது காதலர் சிவபெருமானின் இடது புறம் எழுந்தருளியவள்
சிவகாம சுந்தரியே - சிவனின் காதல் நாயகி ஆன பேரழகி
தரு பாலக - தந்த சிறு பிள்ளையே
நீர் பொரும் சடையார் அருள் தேசிக - சடை முடியில் நீர் ஒழுகும் கங்கையை அணிந்த பரமனார் அருளிய பெரும் ஞான வடிவே
முருகேச - ஈசருக்கு இணையான முருகா
பாடல் 727 - ( வேல் இரண்டெனு )
சிறுவை
neela sunthari komali yaamali
naadagam payil naarani poorani
needu panjavi soolini maalini ... umaikaali
neyar pangkezhu maathaviyaal siva
kaama sunthariye tharu baalaga
neerporum sadaiyaar arul thesiga - murugesa
neela sunthari - the beautiful lady in green complexion
komali - the one as soft as flower
yaamali - the lady in green color complexion
naadagam payil naarani - the sakthi of lord naaraayanaa who performs leela ( playful acts)
poorani - the one who is fully complete
needu panjavi - the one who resides in the rituals of Veda for long times
soolini - the one arms a trident
maalini - the sakthi of lord mahaavishnu
umai- mother of all realms
kaali - the one in black complexion
neyar pangu ezhu maathaviyaal - the one performed great penance to get the left side of the lord Shiva
sivaakaam sunthariye - the beautiful lady who is lord Shiva's love
tharu baalaga - and you my lord is the child of such wondrous lady
neer porum sadaiyaar arul thesiga - the one with ultimate wisdom and also been gracefully given to us by the lord Shiva who is holding the ganga on his matted hair.
murugesa - oh muruga the king of gods ( or muruga the equivalent to lord Shiva)
song 727 -( velirandenu)
Siruvai

Comments
Post a Comment