குமரி காளி பயங்கரி சங்கரி 
கவுரி நீலி பரம்பரை அம்பிகை 
குடிலை யோகினி சண்டினி குண்டலி - எமதாயி 

குறைவிலாள் உமை  மந்தரி அந்தரி 
வெகுவிதாகம  தந்தருள் 
குமார மூஷிக முந்திய ஐங்கர - கணராயன் 

பாடல் 40 ( திருச்செந்தூர்)
 மாதுடன் 

Comments