2017 யாத்திரை
கடந்த மாதம் 19-ம் தேதியில் இருந்து 29-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஆன்மீகத் தேடலுக்காகவும் சரித்திரத் தேடலுக்காகவும் அடியேன் அடியேன் யாத்திரை சென்றிருந்தேன். ஒரு புதுவிதமான அனுபவங்களை எம்மிறைவன் அடியேனுக்குத் தந்தான். அதைப் பயணக் கட்டுரையாகவும் கவிதையாகவும் தொகுக்கவும் நினைக்கிறேன். இறைவன் திருவருள் புரிவானாக... வேல் காக்க.
Comments
Post a Comment