டாக்டர் சி. ஜெயபாரதி - மலேசியத் தமிழர்கள் கொண்டாட ஒரு மாணிக்கம்

பிறந்தது: 1941; மீடான், இந்தோநேசியா.
பெற்றோர்: சின்னமுத்து பிள்ளை/ அழகுரெத்தினம் அம்மாள்
மனைவி: சந்திரா.
மக்கள்: இருவர்.
படிப்பு: மதுரை, தமிழ்நாடு; பினாங்கு, மலேசியா.
தொழில்: மலேசிய அரசின் மருத்துவ சுகாதாரப் பிரிவு.
1996இல் மருத்துவமனை இயக்குனராக பதவி ஓய்வு.

பலதுறை விற்பனர், கவனகர், சாஸ்திர நிபுணர், ஆராய்ச்சியாளர்.
ஆராய்ச்சிகள் செய்திருக்கும் துறைகள்:
கல்வெட்டியல், அகழ்வாராய்ச்சி, வரலாறு, பண்டைத்தமிழ் இலக்கியம், இந்து
சமயம், சித்தரியல், மனோதத்துவம், மந்திர சாஸ்திரம், மார்ஷியல்
போர்முறைகள், ஜோதிடம், வானநூல், நாடி ஜோதிடம், சமுதாய
சீர்திருத்தம், அப்பாலுக்கப்பால்.

வெளியிடப்பட்டவை:
பல கட்டுரைகள்
சில மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள்
இரண்டு புத்தகங்கள்
பல குறுந்தகடுகள்
பல ஒலிநாடாக்கள்
இணையத்தில் உள்ள அகத்தியர், உலகத்தமிழர், தமிழ் டாட் நெட்,
ஃபோரம்ஹப் போன்ற குழுக்களில் ஒன்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட
மடல்கள், கட்டுரைகள்.

சேமிப்பு:
குறிப்பிட்ட சிலதுறைகளில் ஐயாயிரம் புத்தகங்கள், சுவடிகள்,
கையெழுத்துப்பிரதிகள்.

முக்கிய கண்டுபிடிப்புகள்:
அருவியூர் பட்டினம்,
அருவியூர் நகரத்தார்
சில கோயில்கள்
தமிழகத்து பிரான்மலையிலும் மலேசியாவின் கெடா மலையிலும்
குறிஞ்சி.

நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகள்:
கடாரம், மண்டலங்கள்.

வலையகங்கள்:

http://www.visvacomplex.com/

http://jaybeestrishul11.blogspot.com/

Facebook: DrJayabarathy & Jay Bee

கெளரவிப்பு:
மாட்சிமை பொருந்திய கெடா டாருல் அமான் சுல்த்தான்
வழங்கிய விருது.
மலேசிய தமிழ்ச்சமுதாயம் வழங்கிய 'பலகலைச் செம்மல்'
விருது.
சாக்த மண்டலி வழங்கிய 'சாக்தஸ்ரீ'.
பேரறிவாளர்கள் வழங்கிய 'Grand Master'.

Comments