navarathri 6th song


பாடல் 555 - திருச்சிராப்பள்ளி 
குவளை பூசல்வி - என்று தொடங்கும் பாடலின் இரண்டாம் பாகம். 

தவள ரூபச ரச்சுதி யிந்திரை
ரதிபு லோமசை கிருத்திகை ரம்பையர்
சமுக சேவித துர்க்கை பயங்கரி - புவநேசை

சகல காரணி சத்தி பரம்பரி
யிமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி
சமய நாயகி நிஷ்களி குண்டலி - எமதாயி  

சிவைம நோமணி சிற்சுக சுந்தரி 
கவுரி வேதவி தட்சணி யம்பிகை  
த்ரிபுரை யாமளை யற்போடு தந்தருள் - முருகோனே 

தவள ரூப சரச்சுதி - வெண்மை நிறம் பொருந்திய அழகிய சரஸ்வதி தேவி (கலையரசி) யானவள் 
இந்திரை - இந்திராணி 
ரதி -  மன்மதனின் மனைவி 
புலோமசை - உலகங்கள் படைத்து காப்பவள் இலக்குமி 
கிருத்திகை - கிருத்திகை பெண்கள் அறுவர் 
ரம்பையர் சமுக சேவித துர்க்கை -  மேற்கூறிய தேவியர்களும் இன்னும் தேவ மாதர்கள் குலம் அனைத்தும் தொழுது பணியும் துர்கையானவள் 
பயங்கரி - கோபமும் வீரமும் மிகுந்தவள் / அசுரர்கள் நடுங்கும் பயங்கர ரூபம் கொள்பவள் 
புவநேசை - உலகங்களின் இறைவி   
சகல காரணி - அனைத்திற்கும் காரணம் ஆனபவள் /  அனைத்தையும் ஆக்குபவள்   
சத்தி - பராசக்தி 
பரம்பரி - முழுமுதல் பொருளானவள் 
இமய பார்வதி  - மலைகளின் புதல்வியான பார்வதி தேவி 
ருத்ரி - ருத்திரனின் சக்தியானவள் 
நிரஞ்சனி - மாசு மலம் அற்றவள் 
சமய நாயகி - நினைக்கும் கணத்தில் அருளும் நாயகி 
நிஷ்களி - ரூபமற்று பரந்து விளங்குபவள் 
குண்டலி - கிரியா சக்தியானவள் 
எமது ஆயி - நம் அனைவருக்கும் தாயானவள் 
சிவை - சிவனின் துணைவி 
மநோமணி - மனதை ஞான நிலைக்கு இட்டுச் செல்பவள் / சதாசிவனின் அருளும் சக்தி ஆனவள்  
சிற்சுக சுந்தரி - இவ்வுலக இச்சைகளை நிறைவேற்றும் அழகிய தேவி 
கவுரி - வெளிர் நிறத்தவள்  
வேதவி - வேதங்களின் உரு ஆனவள்  
தட்சணி - தட்சனின் மகளாய் பிறந்தவள்   
அம்பிகை - அம்பிகை  
த்ரிபுரை - முப்புரம் எரித்த சிவனின் மனைவி  
யாமளை - மரகதப் பச்சை நிறத்தவள்  
அற்போடு தந்தருள் முருகோனே  -    அன்புடன் ஈந்து அருளிய எங்கள் முருகப் பெருமானே 


thavaLa rUpasa racchuthi yinthirai
rathipu lOmasai kruththikai rampaiyar
samuka sEvitha thurkkaipa yangari ...... puvanEsai


sakala kAraNi saththipa rampari
yimaya pArvathi ruthrini ranjani
samaya nAyaki nishkaLi kuNdali ...... yemathAyi


sivaima nOmaNi siRchuka sunthari
kavuri vEthavi thakshaNi yampikai
thripurai yAmaLai yaRpodu thantharuL ...... murukOnE

meaning:

thavaLa roopa saracchuthi - Saraswathi, whose complexion is white
inthirai rathi pulOmasai kruththikai -    Indirani, Rathi, Lakshmi, the six maids of Kriththigai
rampaiyar samuka sEvitha thurkkai - and all the celestial women is upon her service and praying her as Durga Devi ,
payangari - She is terrifying;
puvanEsai - She is the Goddess of the entire universe;
sakala kaaraNi - She is the Causal One for all actions;
saththi - She is Power;
parampari - She is the Primordial Deity;
imaya paarvathi - She is PArvathi, the daughter of King HimavAn who rules Mount HimAlayAs;
ruthri - She is the feminine form of Rudran;
niranjani - She is the form of divine purity
samaya naayaki - She is the Head of all religions;
nishkaLi - She is formless;
kuNdali - She is the embodiment of creative energy;
emathu aayi- She is our Mother;
sivai - She is the Consort of Lord SivA;
manOmaNi - She is the One who uplifts the mind to the stage of Realization // sakthi of satha shiva;
siRchuka sunthari - Her beauty is blissful and based on Knowledge // she is the one fulfills the earthly desires
kavuri - she is the one with fair complexion
vEthavi - She has been extolled by the Vedas;
thatchaNi - She is the daughter of the Thaksha prajaapathy
ampikai - She is the Mother of all Mothers;
thripurai - She is the wife of the lord Shiva who burnt down Thiripuram;
yaamaLai - She has a greenish-emerald complexion;
aRpodu thanthu aruL murukOnE - and that Paarvathi delivered You with love, Oh MurugA!

Comments