குலசேகர பட்டினம்
குலசை ,
அம்மையப்பன் எனும் அதரப் பழசை
அழகாய் உருவேற்றி வைத்திருக்கும் குடிசை
தகைமை இல்லா இந்தத் தரிசை
தகுந்தவனாக்க அடுக்கும் சீர்வரிசை
அம்மை சக்தியை வாங்கி அப்பனும்
அப்பன் சக்தியை வாங்கி அம்மையும்
அண்டங்களைக் காக்க செம்மையாய்
அமர்ந்து அருள்பாலிக்கும் உண்மை
அப்பட்டமாய் தெரிவதுதான் குலைசையின் திண்மை
சென்ற நேரம் கொடியேற்றத்துக்கு முன்னோட்டம்
நானும் நாலாபுறமும் விட்டேன் கண்ணோட்டம்
சுற்றிலும் நரிக்குரவர்களின் நடமாட்டம்
ஆங்காங்கே சாமியோ சாமியோ எனும் ஆர்ப்பாட்டம்
சென்றேன் அவர்களை தாண்டி
அம்மையப்பனை பார்க்க வேண்டி
நடந்தேன் கருவறையை அண்டி
ஆனால் போட்டிருந்தனர் திரைதண்டி
திரையிட்டபோதும்
அம்மையொடு மனத்திரையில் கண்டேன் ஐயனை
அவர்தம் தாள்களைச் தலைச்சூடி பாடினேன் வர்ணனை
வளர்த்து , வேண்டுவன தந்து வாழ்த்துக நும்பையனை
அழுது தொழித்திடும் இந்தக் கையாலாகாத கையனை

Comments
Post a Comment